பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்களின் கவனம் தனக்கு பிறக்கும்போது குழந்தை மீதுதான் இருக்கும். அவ்வளவு கவனமாக, ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் சினிமா நடிகைகள் பலர் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பார்த்து பலருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.

அதாவது நடிகைகள் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் இருவரும் தற்போது கர்ப்பமாக உள்ளார்கள். அவர்கள் இந்த கர்ப்பமாக காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்போரை அதிர்ச்சியாக்கி வருகின்றனர். இப்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் படு கவர்ச்சி உடை அணிந்து கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/

ஏற்கனவே, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் உடல் நலத்தையும், குழந்தையின் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)