‘பையா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழை அடுத்து பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 53 வயதாகிறது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு அங்கிதா கோண்வார் என்ற 27 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மிலிந்த் சோமன் ரூ அங்கிதா ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கோண்வார் தற்போது பிகினியில் எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)