பாலிவுட் நடிகையும் டிவி விருந்தினராக பங்கேற்று ரசிகர்களை குஷிபடுத்தி வருபவர் சோபியா ஹயாத். இவர் அணியும் செக்சியான ஆடைகளால் பிரபலமானவர்.

ஆங்கிலம் பட நடிகை, பாடகர், மாடல் மற்றும் தொலைக்காட்சி விருந்தினர் என பன்முக தன்மை கொண்டவர் ஹயாத். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படம் ரூ வீடியோக்கள் லைக் அள்ளுமோ இல்லையோ கமெண்ட்டுகள் அதிகம் குவிவது வழக்கம்.

சர்ச்சைக்குரிய பெண் :
முன்னதாக தனக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ. 20 லட்சம் கொடுப்பதாக ஒருவர் தெரிவித்தார்.
காலில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து சர்ச்சையை கிளப்பியவர். ரோகித் சர்மாவுடன் ஊர் சுற்றிய புகைப்படங்கள், அரை நிர்வாணமாக யோகா செய்தது என பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிர்வாண புகைப்படங்கள் பல்வேறு ஆபாச கருத்துக்கள் பதிவிடப்பட்டு உள்ளன.

இதற்கு வருந்தி தனது கருத்தையும் வெளியிட்டுள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக்செய்யவும்.

(Visited 1 times, 1 visits today)