ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையுமெனவும், எனவே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தின் பொது பேசுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)