இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் அதிகரித்துள்ள நிலையில்  லங்கா ஐ.ஓ.சியும், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், 95 ஒக்டேன் பெற்றோல் 10 ரூபாவினாலும், டீசல் 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு லீற்றர் பெற்றோல் 165 ரூபாய்க்கும், ஒரு லீற்றர் டீசல் 134 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்படுமென ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)