பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு  சென்றுள்ளனர்.

இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)