இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்.போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார்.

குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகோயோர் கலந்து கொண்டிருந் தனர்

(Visited 1 times, 1 visits today)