வடக்குக்கான 3 நாள் விஐயம் மேற்கொண்டு இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

3 நாட்கள் வடக்கில் தங்கியிருக்கும் பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் முதலாவது நிகழ்வாக கோப்பாய் பிரதேச புதிய கட்டிடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)