போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளிகளாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் பெயர்ப் பட்டியல் நீதி அமைச்சரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று   இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)