நவம்பர் மாதம் 14, 15, 18ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 12.20 மணியளவில் இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் 6 ​பேர் அடங்கிய ​குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது

(Visited 1 times, 1 visits today)