தற்பொழுது பாராளுமன்றில் இரண்டு எதிர்கட்சித் தலைவர்கள் இருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று 1 மணியளவில் ஆரம்பமான பாராளுமன்ற சபை அமர்வின்போது, விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இந்த விடையத்தைத் தெரிவித்தார்.

நானும், மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகிறோம், அதேவேளை  சபாநாயகர் தன்னை இதுவரை எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)