இந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான ஏலம் நடந்து வருகிறது.

இந்த தொடருக்கு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்வும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு கோடி இந்திய ரூபாவுக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஏலத்தில் 351 வீரர்கள் வரை ஏலம் விடப்பட்ட உள்ளதுடன், எட்டு ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

(Visited 1 times, 1 visits today)