எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக,சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் கூடிய போதே இந்த அறிவிப்பை சபாநாயகர் அறிவித்தார்.

இதனால் இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிவந்த இரா.சம்பந்தன் பதவியை இழந்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)