“தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, பொலன்னறுவை க்கு சென்று அங்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, உணர்ச்சி வசப்பட்டு கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)