பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)