ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெ​ரேரா தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)