ஈரான் – ஈராக் எல்லையைத் தாக்கிய 7.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 140க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 860 பேர் காயமடைந்துள்ளதாகவுன் ஈரானின் அரச செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)