விடுமுறையினை கழிக்க விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்?… குறிப்பாக AirAsia விமானத்தில் பயணிப்பவரா!… அப்போ உங்களுக்காவே காத்திருக்கிறது ஒரு இன்ப செய்தி!

இரண்டு நாட்களுக்கு முன்னதாக GeorGe Wong என்னும் முகப்புத்தக பயனர், தனது பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். ‘மளிவான கட்டணத்தில் வியக்கவைக்கும் காட்சிகள்’ என்னும் தலைப்பில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம் தான் தற்போது நெட்டீசன்களுக்கு நொறுக்கு தீனி….

இந்த பதிவானது இதுவரை 1.8k லைக்ஸ்களையும்  3.9k பகிர்வுகளை பெற்றுள்ளது. இந்த பதிவில் இருக்கும் பணிப்பெண் தனது அழகால் GeorGe Wong-கை மட்டும் அல்ல, இணைய பிரியர்களையும் ஈர்த்துள்ளார்.

https://www.instagram.com/p/BlAvpLDB0DC/?taken-by=mabel_goo

Mabel Goo என அடையாளம் காணப்பட்ட இந்த விமான அழகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை நடன கலைஞர், தொழில்முனை மாணவர், விமான பணிப்பெண் என குறிப்பிட்டுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ, புகைப்படங்கள் கடல்தாண்டி உள்ளவர்களையும் காதல் வசப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல…

இதன் விலைவாகவே தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடருவோர் எண்ணிக்கை 61k-வாக உயர்ந்துள்ளது. இவரின் அழகின் ரகசியம் குறித்து தற்போது இணையத்தில் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா….

கடல் தாண்டி வசிக்கும் இவரை காணவேண்டுமெனில் ஒரே வழி… AirAsia விமானத்தில் பயணிக்க வேண்டியது தான்.

(Visited 1 times, 1 visits today)