காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை கல்கிஸ்ஸ மாயனத்தில்  நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த 1 ஆம் திகதி அவுஸ்திரேவலியாவின் பேர்த் நகரில் வைத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருந்தார்.

நேற்று   மதியம் அன்னாரது உடல் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு தற்போது மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளையில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 2 மணியளவில் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)