ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று  மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)