ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கியமான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

(Visited 1 times, 1 visits today)