உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இன்று திங்கட்கிழமைஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் வெளியிட்ட அறிவித்தலிலேயே மேற்கண்ட தகவலை அவர்கள் வெளியிட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்று நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஒன்றியம் அறிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)