19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாட்டிற்கு தேவையற்ற ஒரு சீர்திருத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)