கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலியானதுடன்,இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உடைந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டுள்ளதாக கிரேன்பாஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 112 times, 1 visits today)