உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

(Visited 79 times, 1 visits today)