டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளார். அதன் ஒருகட்டமாக இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். அதேபோல் இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார்

(Visited 1 times, 1 visits today)