உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இவர்  உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)