பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை கடலிற்கு 7 பேருடன் சென்ற ´மலிது புதா´ என்ற படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)