1995ல் மிஸ் யு.எஸ்.ஏ. பட்டம் வென்ற பிரபஞ்ச அழகி ஷெல்ஸி ஸ்மித் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்திய நடிகையும்  முன்னாள் பிரபஞ்ச அழகியுமான ஷெல்ஸி ஸ்மித் 1995ல் மிஸ் யு.எஸ்.ஏ. பட்டம் பெற்றவர். இந்தப் படத்தை உலக அழகி சுஷ்மிதா சென் தன் கையால் அவருக்கு படத்தை சூட்டினார். ஷெல்ஸி ஸ்மித்துக்கு தற்போது 45 வயதாகிறது.

இந்நிலையில் ஷெல்ஸி ஸ்மித், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவருக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும் அவர் பல வருடங்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சுஷ்மிதா சென் டுவிட்டரில் உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவுட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)