சுஷ்மிதா சென்னின் பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…!

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென். 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்.

பின்னர் சினிமா துறைக்கு வந்த இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் பாலிவுட் படம் 1996-ம் ஆண்டு வெளியான தஸ்தக். இவர் தமிழிலும் “ரட்சகன்” படத்தில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் “நோ பிராப்ளம்” என்ற ஹிந்தி திரைப்படம்.

https://www.instagram.com/p/BnbP0Y_HG9c/?taken-by=sushmitasen47

தற்போது இவரை அடிக்கடி பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும். மற்ற நேரத்தை அவர் தனது உடம்பை ஸிளிம்பாகவும்  பிட்டாகவும் வைத்துக்கொள்வதில் நேரத்தை செலவிடுகிறார். தற்போது 42 வயதாகும் அவர்  பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது..

(Visited 1 times, 1 visits today)