பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்  தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மேலும் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ‘எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.’ படத்தின் 4ம் பாகத்தில் இவர்தான் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தீபிகா சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)