சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில், ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

(Visited 29 times, 1 visits today)