ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவிவகிக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டிலான் பெரேரா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்

(Visited 113 times, 1 visits today)