இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூவாவின் பெறுமதி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்றைய நாணமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 163 ரூபாவை தாண்டி 163.36 ஆக பதிவாகியுள்ளது.

சர்வதேச அளவில் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)