எப்படி இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது இப்படியாக காட்சியளிக்கிறார்.

மீரா ஜாஸ்மின் தமிழில் ‘நேபாளி’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து முன்னணி நடிகர்களான விஜய், அஜீத், மாதவன், விஷால், தனுஷ், ஸ்ரீகாந்த் உட்பட பலருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிறகு மார்க்கெட் தனக்கு குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மின் சமீபத்தில் ஒரு கடைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், ஆளே தெரியாத அளவிற்கு மீரா ஜாஸ்மினுக்கு உடல் எடை கூடியுள்ளது.

(Visited 362 times, 1 visits today)