கூட்டு எதிர்க்கட்சி  நாளை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கொழும்பு மேலதிக நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் மக்களின் அன்றாட நடவடிக்கைகக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)