உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தல் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையே எந்தவித இணக்கப்படும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)