உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தப்பட்டதைப் போன்று, கலப்பு முறையிலோ அல்லது பழைய முறையிலோ இந்த வருடம் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 9 மாகாணங்களுக்குமான தேர்தலையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தததென்றும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

(Visited 26 times, 1 visits today)