நாளை ஞாயிற்றுக்கிழமை ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

வாக்களிப்பு, அமைதியான முறையில் இடம்பெற்றது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாரிய சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

(Visited 79 times, 1 visits today)