9 புகையிரதங்கள் இன்று மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கடந்த புதன் கிழமை முதல் நாடு முழுவதும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மாலை 5.00 – கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரை,மாலை 5.15 – கொழும்பு கோட்டை முதல் ரம்புக்கன வரை,

மாலை 5.20 – கொழும்பு கோட்டை முதல் அவிசாவளை வரை,மாலை 5.30 – மருதானை முதல் காலி வரை, மாலை 6.00 – கொழும்பு கோட்டை முதல் மஹவ வரை,மாலை 6.10 – கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரை

(Visited 31 times, 1 visits today)