கொழும்பு கோட்டையில் இருந்து விசேட பஸ் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது.

சில ரயில்வே தொழில் சங்கங்கள் திடீரென்று முன்னெடுத்த வேலை நிறுத்தம், தொழில் சங்க பயங்கரவாதம் என்பது தெளிவாகிறதென அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்தது போன்று தொழில் சங்க பயங்கரவாதத்தையும், கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் தோற்கடிப்பது அவசியமென அமைச்சர் வலியுறுத்தினார்

(Visited 27 times, 1 visits today)