இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு  அர்ஜூன் டெண்டுல்கர் பவுலிங் செய்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து தொடரின் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்கான வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பவுலிங் செய்தார்.

(Visited 60 times, 1 visits today)