நடிகை எமி ஜாக்சன் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களைப் பெற்றவர் எமி ஜாக்சன். இவர் ‘மதராசப் பட்டணம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.அதன் பின் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தெறி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது எமி ஜாக்சன், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

(Visited 60 times, 1 visits today)