தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியிடம் இலங்கை அணி தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் தொடரை இழந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் தென்னாபிரிக்கா வென்ற நிலையில், நேற்று முன்தினம் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று 30 என்று தொடரைக் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி தொடர்ச்சியாக அடைந்த 11 ஆவது தோல்வி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 32 times, 1 visits today)