வீரகெட்டிய மெதமுலன டி.ஏ ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை நிர்மாணிக்கும் திட்டத்தில் நிதி மோசடி செயப்பட்டதாக கூறும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரையும் எதிராக செப்டம்பர் 07ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதியின்றி சுமார் 81.3 மில்லியன் ரூபா நிதியினை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 58 times, 1 visits today)