இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்­கி­யி­ருக்கும் இவர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நாளை சந்­திக்க உள்­ள­துடன், ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை சனிக்­கி­ழமை சந்­திக்க உள்ளார்.

(Visited 69 times, 1 visits today)