விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியும் மஹாசோன் அமைப்பின் தலைவருமான அமித் வீரசிங்க, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகிறது.

தம்மை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று முதல் இவ்வாறு ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 6 times, 1 visits today)