உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதன்படி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோத உள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 35 times, 1 visits today)