இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவு திறமைகளை கொண்டுள்ள போதிலும் தற்போதைய தேர்வுக் குழு லசித் மாலிங்கவை தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள லசித் மாலிங்க நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு இதுகுறித்து அறியப்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

(Visited 44 times, 1 visits today)