முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன.எனினும் அவற்றை நிறைவேற்றவில்லை எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரவனெல்ல – மாகம்மன பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பு

(Visited 164 times, 1 visits today)